இந்த ஆண்டின் ஜனவரி மாதம் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட (10,924) டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். மேலும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் 428 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்ல் 1,693 பேரும், திருகோணமலையில் 1,278 பேரும், யாழ்ப்பணத்தில் 1,061 பேரும், மட்டக்களப்பில் 1,044, கம்பஹாவில் 74 பேரும், மத்திய மாகாணத்தில் 662 பேரும் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.