பாடசாலை மாணவர்களை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மாணவர்களை உடற் பயிற்சியில் ஈடுப்படுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.

அத்தோடு நாட்டில் நிலவும் வெப்ப காலநிலை காரணமாக இவ்வாறு பாடசாலைகளுக்கு அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.