(எம்.மனோசித்ரா)
பொத்துவில் - ஹிஜ்ரத்நகர் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 49 வயதுடைய ஹிஜ்ரத் நகரை சேர்ந்தவராவார்.
பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM