கொரோனா வைரஸை 11 பேருக்கு பரப்பிய பிரித்தானியர் இனங்காணப்பட்டார்

Published By: Digital Desk 4

11 Feb, 2020 | 04:59 PM
image

கொரோனா வைரஸை அதிகமானோருக்கு பரப்பிய பிரிட்டிஷ் நாட்டு தொழிலதிபர் ஒருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Steve Walsh has been named as the coronavirus superspreader in the UK. Pic: Servomex

53 வயதான வேல்ஸ் என்ற குறித்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக  கண்டறியப்பட்ட பின்னர் அவர்  கடந்த 6 ஆம் திகதியளவில் முழுமையாக குணமடைந்துவிட்டதாக  அவரது நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர் தனது விடுமுறைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்கு முன்பு ஒரு வணிக மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் சென்ற போதே அவர் குறித்த  வைரஸால் பாதிக்கப்பட்டார், அதன் பின்னர் கிழக்கு சசெக்ஸின் ஹோவ் நகரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த  11 பிரிட்டன் பிரஜைகளுக்கு குறித்த வைரஸை பரப்பியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள நான்கு பேர், பிரான்சில் ஐந்து பேர் மற்றும் மஜோர்காவில் ஒருவர் என அவருடன் தனது விடுமுறையின்  போது தன்னுடன் பிரான்சில் இருந்த 11 பேருக்கே அவர் இந்த வைரஸைப் பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் ;- ஸ்கை நியுஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17