நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் கர்ப்பிணித் பெண், குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
போகோ ஹராம் தீவிரவாதிகளோ இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
அத்தோடு அந்நாட்டின் தலைநகர் மைடுகுரியிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அவுனோ கிராமத்தில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளை சந்தைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 வாகனங்கள் மீது அவர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்து இறந்தவர்களில் மத்தியில் கர்ப்பிணியின் சடலமும் அரவது குழந்தையும் மீட்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு கடந்த 2009 ஆண்டு முதல் நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் கடும் தாக்குதல்களையும் , கிளர்ச்சிகளையும் ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM