ரயில் தடம்புரண்டதன் காரணமாக களனிவெளிக்கான இரு ரயில்வே சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வக மற்றும் பாதுக்கை ரயில்வே நிலையக்களுக்கு இடையிலேயே இவ்வாறு ரயில் தடம் புரண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இன்று காலை கொஸ்மயிலிருந்து கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தை நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.