கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான அமெரிக்க பிரஜையொருவர் சீனாவில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயரிழந்த அமெரிக்கப் பிரஜையே சீனாவில் உயிரிழந்த முதலாவது வெளிநாட்டுப் பிரஜையாக இனங்காணப்பட்டுள்ளார்.
சீனாவின் வுஹான் நகரத்திலுள்ள வைத்தியசாலையில் குறித்த அமெரிக்க பிரஜை கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நிலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் முதலாவது வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு பதிவாகியுள்ளதுடன் நேற்றைய தினம் மாத்திரம் சீனாவின் ஹுபே மாகாணத்தில் மாத்திரம் 24 மணித்தியாலத்தில் 81 பேர் பொரோனா வைரஸின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, சீனாவின் ஹுபே மாகாணத்தின் வுஹான் நகரில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகின்ற நிலையில், சீனாவில் மாத்திரம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM