Published by R. Kalaichelvan on 2020-02-08 11:56:01
இலங்கை பயங்கரவாத தாக்குதலில் பின் பொருளதாரத்தில் வளர்ச்சி அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின் இலங்கையின் பொருளாதாரம் வளரச்சி அடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் 2020 ஆண் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 3.7 சதவீதமாக அமையும் என சர்வதேச நாண நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.