திலின கமகேவின் பிணை உத்தரவிற்கு தற்காலிக இடைநீக்கம்

Published By: Ponmalar

13 Jun, 2016 | 05:45 PM
image

முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவின்  பிணை உத்தரவினை  ஜீன் 21 வரை தற்காலிக இடைநீக்கம் செய்வதாக கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரசர் மணிலால் வைத்தியதிலக்க  உத்தரவிட்டுள்ளார்.

இன்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மீளாய்வு மனுவினை ஆராய்ந்த நீதியரசர் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்

இதேவேளை திலின கமகே எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத யானைக் குட்டியொன்றினை தன்னகத்தே வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்  இவருக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23
news-image

எமது மலையக உறவுகளின் உழைப்பு உச்ச...

2025-02-19 17:54:14
news-image

பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன்...

2025-02-19 17:46:45
news-image

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய...

2025-02-19 21:00:04
news-image

யாழில் மூவர் மீது கல், கம்பிகளால்...

2025-02-19 20:32:23
news-image

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட...

2025-02-19 17:45:12
news-image

தையிட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமியை...

2025-02-19 20:24:54
news-image

தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக...

2025-02-19 17:10:25
news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18