முன் அனுமதியின்றி கடந்த திஙகட்கிழமை நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தமை குறித்து விசாரிக்க மின்சக்தி, சக்திவலு அமைச்சு நான்கு உறுப்பினர்களை கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.

இந்த நால்வர் கொண்ட குழுவில் சுலக்ஷன ஜெயவர்தன, ராகுல அகிலகே மற்றும் எச்.சமரகூர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.