சிலாபம், கட்டுபொத்த பகுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆராச்சிக்கட்டு பிரேதேச சபை உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலானது நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.