நாவற்குழி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா

Published By: Priyatharshan

13 Jun, 2016 | 02:24 PM
image

கேரதீவு, நாவற்குழி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நாளை 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

நாளை கொடிறே்றத்தையடுத்து திருச்செபமாலையுடன்  நவநாள் திருப்பலி இடம்பெறும்.

இந்நிலையில், தொடர்ந்து 17 ஆம் திகதி வரை மாலை 5 மணிக்கு திருச்செபமாலையும் நவநாள் திருப்பலிகளும் இடம்பெறும்.

எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிமை மாலை 5 மணிக்கு திருச்செபமாலையுடன் திருப்பலியும் நற்கருணை ஆராதனை மற்றும் பவனியும் இடம்பெறும்.

19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலியும் புனிதரின் திருச்சொரூப பவனியும் அதனைத் தொடர்ந்து திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17
news-image

விகாஷ்னி சதாசிவத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-01-18 17:51:01
news-image

யாழ்ப்பாணம் - பாசையூரில் எம்.ஜீ.இராமசந்திரனின் 108...

2025-01-18 15:57:12
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02