சீனாவில் இருந்து இலங்கைக்கு வரும் கொள்கலன்களை சோதனை செய்யபோவதில்லை என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் கொள்கலன்களில் கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராயும் தேவை தற்போது கிடையாது என சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் சுங்க திணைக்கள அதிகாரியுமான ஜெனரல் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை வைரஸானது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுமே தவிர இவ்வாறான கொள்கலன்கள் மூலம் பரவுவதற்கு வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு கொள்கலன்களின் மூலம் வைரஸ் பரவும் தாக்கம் இல்லையெனவும் அவர் வெளியிட்டுள்ள வர்த்தமானியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM