பிணையில் விடுதலை செய்யப்பட்ட 31 அரசியல் தமிழ் கைதிகளை பிணையில் எடுப்பதற்கு எவரும் முன் வராதமையால் மீண்டும் அவர்கள் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.