பதுளை - கைலகொடை பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தில் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர்கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் சேவையில் ஈடுபட்டிருந்த போது பதுளை பொலிஸார் நேற்று முற்பகல் குறித்த சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 48 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM