இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் கதாநாயகியாக நடிக்கிறார் லொஸ்லியா 

Published By: Digital Desk 4

03 Feb, 2020 | 09:44 PM
image

ஷேண்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் "பிரண்ட்ஷிப் "படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் .

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த லொஸ்லியா தற்போது   ஹர்பஜன் சிங்குடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .

"பிரண்ட்ஷிப் " இந்திய மொழிகளில் இந்த ஆண்டில் பிரமாண்டமாக திரைக்கு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right