அவிசாவளை, சீத்தாவக்கை பகுதியில் கைவிடப்பட்ட குழிக்குள் வீழ்ந்து மூவர் மரணமாகியுள்ளனர்.


மேற்படி உயிரிழந்தவர்கள் 17, 25, 27 வயதுடைய நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.