கரந்தெனிய - எகொடவெல பகுதியில் தாய், மகன் ஆகியோர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரிவிக்கப்படும் மகனின் சடலம் கால்வாய் ஒன்றிலிருந்தும் தாயின் சடலம் காட்டுப் பகுதியிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கரந்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM