கொரோனா வைரஸ் தாக்கம் : 213 பேர் உயிரிழப்பு, 9,821 பேர் பாதிப்பு, உலக நாடுகளுக்கு அவசர காலநிலை பிரகடனம்!

Published By: Vishnu

31 Jan, 2020 | 10:50 AM
image

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை சீனாவில் 9,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 213 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா இன்றைய தினம் உத்தியோகபூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலக 23 நாடுகளைச் சேர்ந்த 9,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1. சீனா : பாதிப்பு - 9692 பேர், உயிரிழப்பு - 213 பேர்

2. தாய்லாந்து : பாதிப்பு - 14 பேர்

3. ஜப்பான் : பாதிப்பு - 14 பேர்

4. சிங்கப்பூர் : பாதிப்பு - 13 பேர்

5. ஹொங்கொங் : பாதிப்பு - 12 பேர்

6. தாய்வான் : பாதிப்பு - 09 பேர்

7. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 09 பேர்

8. மலேசியா : பாதிப்பு - 08 பேர்

9. மாக்கோ : பாதிப்பு - 07 பேர்

10. அமெரிக்கா : பாதிப்பு - 06 பேர்

11. தென்கொரியா : பாதிப்பு - 06 பேர்

12. பிரான்ஸ் : பாதிப்பு - 06 பேர்

13. ஜேர்மன் : பாதிப்பு - 05 பேர்

14. வியட்நாம் : பாதிப்பு - 05 பேர்

15. டுபாய் : பாதிப்பு - 04 பேர்

16. கனடா : பாதிப்பு - 03 பேர் பாதிப்பு

17. இத்தாலி : பாதிப்பு - 02 பேர் பாதிப்பு

18. நேபாள் : பாதிப்பு - ஒருவர் 

19. கம்போடியா : பாதிப்பு - ஒருவர் 

20. பின்லாந்து : பாதிப்பு - ஒருவர்

21. பிலிப்பைன்ஸ் : பாதிப்பு - ஒருவர்

22. இந்தியா : பாதிப்பு - ஒருவர்

23. இலங்கை : பாதிப்பு - ஒருவர்

நேற்றைய தினம் மொத்தமாக 21 நாடுகளைச் சேர்ந்த 7184 பேர் கொரானாவின் தாக்கத்துக்குள்ளாகியிருந்த நிலையில், சீனாவில் உயிரிழப்பானது 170 ஆக காணப்பட்டது. எனினும் இன்றைய தினம் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 9,821 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் சீனாவில் 213 பேர் ஆக அதிகரித்துள்ளது.

இந் நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து நேற்றைய தினம் இடம்பெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) விசேட கூட்டத்தில், உலக நாடுகளுக்கு அவசர கால நிலையை பிரகடனம் செய்தது. 

எனினும் WHO சர்வதேச பயணங்கள் அல்லது வர்த்தக கட்டுப்பாடுகள் குறித்து சிறப்பு பரிந்துரைகளை எதையும் வெளியிடவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50