சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெறும் தள்ளிப் போகாதே பாடலை தங்கள் பாணியில் இலங்கை கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.

குறித்த கவர் பாடலை கிரிஷ் மனோஜ் பாடியுள்ளதுடன் அப்பாடலில் அமைந்துள்ள சொல்லிசையினை ரதிஷ் பாடியுள்ளார்.