bestweb

மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

Published By: Daya

30 Jan, 2020 | 05:10 PM
image

மகாத்மா  காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு,  டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் இந்திய அரசியல் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தியுள்ளார்கள். 

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 72ஆவது நினைவு தினம் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு   டெல்லி, ராஜ்காட்டிலுள்ள  காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  மரியாதை செலுத்தப்படுகிறது.

அந்தகையில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் காங்கிரஸ் தலைவரான  சோனியா காந்தி,  இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்,  இராணுவ தளபதி நரவனே,  கடற்படை தளபதி கரம்பீர் சிங்,  விமானப்படை தளபதி பதூரியா,  மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,  மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

விடுதலைக்காக பாடுபட்டு உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களது தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றும் வகையிலும்,  காந்தி நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3...

2025-07-17 13:14:07
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணையை இரத்துசெய்யவேண்டும்...

2025-07-17 12:07:06
news-image

ஈராக்கில் தீவிபத்தில் 50க்கும் அதிகமானவர்கள் பலி

2025-07-17 11:51:39
news-image

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி...

2025-07-17 11:34:18
news-image

தாயின் பாதையில் தனயன் - அங்கோலாவில்...

2025-07-17 10:58:55
news-image

பிரிட்டனின் இரகசிய ஆவணத்தில் உள்ள விபரங்கள்...

2025-07-17 10:40:13
news-image

நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது:...

2025-07-17 09:36:00
news-image

பெல்ஜியத்தில் டுமாரோலேண்ட் இசை விழாவின் பிரதான...

2025-07-17 09:08:12
news-image

சிரியாவின் இராணுவதலைமையகம் ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள...

2025-07-16 20:22:03
news-image

பன்னாட்டு படையினருக்கு உதவிய ஆப்கான் பிரஜைகள்...

2025-07-16 16:15:46
news-image

காசாவின் உணவு விநியோக மையத்தில் குழப்பநிலை-...

2025-07-16 15:39:13
news-image

21 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம்...

2025-07-16 12:42:39