காலி முகத்திடல் வீதி மூடல்!

By R. Kalaichelvan

30 Jan, 2020 | 01:38 PM
image

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம்  காரணமாக கொழும்பு - கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதி மூடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right