கொழும்பு மாநகர சபையின் சுதேசிய மருத்துவ திணைக்களம் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முன் பாதுகாப்பதற்கு ஆயுர்வேத பாணி மற்றும் மருந்துத் தூளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மருந்து வகைகள் கொழும்பு மாநகர சபையின் ஊடாக நாடளாவிய ரீதியிலுள் ள 20 ஆயுர்வேத வைத்தியசாலையில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.