சீனாவில் இயங்கி வரும் தனது அலுவலகங்களை தற்காலிகமாக மூடவுள்ளதாக கூகுள் (Google) நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே அங்குள்ள தனது அலுவலகங்களை தற்காலிகமாக மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலலையில், கடந்த நாட்காளாக உலகெங்கிலும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் சீனாவில் மாத்திரம் இதுவரை 170 பேர் உயிரிழந்தள்ளதோடு , உலக நாடுகளில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.