661 இலங்கையர்கள் உட்பட 488 இலங்கை மாணவர்கள் சீனாவில் இருந்து கடந்த நான்கு நாட்களில் வெளியேறிவுள்ளனர்.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் குறித்த இத் தகவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவில் பரவி வரும் கொரோன வைரஸ் நோய் தொற்று காரணமாகவே இலங்கை மாணவர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந் நடவடிக்கைகள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.