ஐக்கிய இராச்சியத்தின் பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமான சேவை சீனாவிற்கு செல்லும் அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. 

சீனாவில் மிகவும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றானது உலகளாவிய ரீதியில்  தற்போது பரவி வருதால் அதனை தடுக்கும்  முயற்சியாகவே பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.