மாதம்பையில் வாகன விபத்து :  மீன் வியாபாரி உயிரிழப்பு!

Published By: R. Kalaichelvan

28 Jan, 2020 | 09:10 PM
image

சிலாபம்-கொழும்பு பிரதான வீதியில், மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பல பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் ஸ்தலத்திலேயே, உயிரிழந்துள்ளார்.

வேன் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திய 64 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மாதம்பே-கல்கமுவ பகுதியைச் சேர்ந்த, மீன் வியாபாரி ஒருவரே,  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குக் காரணமான வேன் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும்...

2025-01-15 16:41:52
news-image

கனேடிய அரச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பில்...

2025-01-15 23:14:56
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் யாரும்...

2025-01-15 16:46:15
news-image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமைகளை நிறைவேற்ற பொது...

2025-01-15 21:16:08
news-image

சிகரெட் வரி அதிகரிப்பை புகையிலை உற்பத்தி...

2025-01-15 17:32:01
news-image

சிறிய, நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்துவதற்கான அமுலாக்க...

2025-01-15 20:04:14
news-image

இலங்கை - இந்திய உறவுகளை மேலும்...

2025-01-15 17:43:18
news-image

காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில்...

2025-01-15 19:33:00
news-image

சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே...

2025-01-15 18:41:28
news-image

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை...

2025-01-15 18:06:13
news-image

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார உட்பட...

2025-01-15 18:08:20
news-image

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எனது காளைகளும்...

2025-01-15 17:33:04