தற்போதைய நிலவரப்படி 204 இலங்கை மாணவர்கள் சீனாவிலிருந்து வெளியேறியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அத்துடன் வஹானில் உள்ள 33 இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கை தூதகரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவளை இலங்கைக்கு அழைத்துவரப்படும் மாணவர்களுக்கு தியத்தலாவை இராணுவ முகாமில் விசேட சோதனை நடவடிக்களும் மேற்கொள்ப்படவுள்ளது.