சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளும் பெப்ரவரி 4 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.