ஆப்கானிஸ்தானில் விழுந்து நொருங்கியது அமெரிக்க விமானமா?

27 Jan, 2020 | 08:00 PM
image

ஆப்கானிஸ்தானில் தலிபானின் கட்டுப்பாட்டுப்பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம் குறித்து மர்மம் நிலவுகின்றது.

அமெரிக்க விமானப்படையின் இலச்சினை பொறிக்கப்பட் விமானத்தின் சிதைவுகளை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில வெளியாகியுள்ளன.

தலிபானின் கட்டுப்பாட்டில் உள்ள டிஹ் யாக் பகுதியிலேயே விமானம் விமானம் விழுந்து நொருங்கியுள்ளது.

முதலில் விழுந்து நொருங்கியது பயணிகள் விமானம் என தகவல்கள் வெளியான போதிலும் அதிகாரிகள் பின்;னர் அதனை நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க விமானப்படையின் இலச்சினையுடன் கூடிய விமானத்தின் சிதைவுகளை காண்பிக்கும் படங்கள் டுவிட்டரில் வெளியாக தொடங்கியுள்ளன.

ஆப்கான் பத்திரிகையாளர் ஒருவர் இதனை வெளியிட்டுள்ளார்.

விமானம் தீப்பிடித்து எரிவதையும் அதனை சுற்றி பலர் காணப்படுவதையும் வீடியோவில் காணப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட...

2023-02-01 17:54:10
news-image

தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட  யுவதியை...

2023-02-01 17:06:10
news-image

ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய ஜோடிக்கு 10...

2023-02-01 14:58:34
news-image

அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த கதிரியக்க கொள்கலன்...

2023-02-01 14:55:18
news-image

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும்...

2023-02-01 12:41:27
news-image

உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக...

2023-02-01 12:16:48
news-image

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி இன்றுடன்...

2023-02-01 11:56:05
news-image

சீனாவை கண்காணித்து அணு ஆயுதங்களை நவீனமயமாக்கும்...

2023-02-01 11:54:19
news-image

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் தீர்க்கமானது -...

2023-02-01 11:47:11
news-image

'பிபிசி தகவல் போர் நடத்துகிறது' -...

2023-02-01 11:15:02
news-image

உரியில் இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின் சிந்து...

2023-02-01 11:42:59
news-image

ஜார்கண்ட் மாநிலத்தில் குடியிருப்புக் கட்டடம் தீப்பற்றியதால்...

2023-02-01 11:13:29