காலிமுகத்திடலுக்கு நுழையும் வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்தில் மூடப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டமொன்றின் காரணமாகவே குறித்த லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதி மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.