கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்து, சீனாவிலுள்ள இலங்கையர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

 மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முகமூடி அணிந்து கொள்ளுமாறும்  பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.