கலேன்பிந்தட்டுவெவ-துடுவெவ பகுதியில் ஹெரோயின்  போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 35 கிராம் ஹெரோயின் மீட்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்கள் மாவத்தகம - துடுவெக பகுதிய சேர்ந்நதவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.