சைக்கோ படம் உலகம் முழுவதும் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் மிஷ்கின் படம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் சைக்கோ படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, இப்படம் தமிழகத்தில் மட்டுமே ர 2.3 கோடி ருபா முதல் நாள் வசூல் செய்துள்ளதாம்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு மிகப்பெரிய ஓப்பனிங் உதயநிதிக்கு இந்த படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.