உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்! Published by J Anojan on 2020-01-24 10:52:48 உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 19 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இரு உப பொலிஸ் மா அதிபர்கள், 9 பொலிஸ் அத்தியட்சகர்கள், 8 பிரதிப் பொலிஸ் அத்தியட்சர்கள் ஆகியோருக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. Tags Police பொலிஸ் இடமாற்றம்