நவகமுவ பகுதியில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான நபரான உறு ஜூவாவின் நெறுங்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பிலேயே இவ்வாறு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு , அவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.