ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் 'பிரக்ஸிட்' ஒப்பந்த சட்டமூலத்தில் 2 ஆம் எலிசபெத் மகாராணி கையெழுத்திட்டுள்ளார்.

அதனால் பிரிக்ஸிட் ஒப்பந்த சட்டமூலத்தில் சுட்டிக்காட்டியுள்ளதற்கு அமைவாக பிரிட்டன் ஜனவரி 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறல் உறுதியாகியுள்ளது.