நிக்கவரெட்டிய கல்வி வலயத்தின் முன்னாள் கல்விப் பணிப்பாளருக்கு 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் பெற்றமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டத்தை தொடர்ந்தே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.