கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் மக்களிடம் அதிகரித்த வீதத்தில் அறவிடப்பட்டு வருகின்ற ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தகர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் விலைமதிப்பீட்டு திணைக்களம் பதில் வழங்கியுள்ளது.
இந்நிலையில் வடக்கு பிராந்திய அலுவலக மதிப்பீட்டுத் துறை பிராந்திய மதிப்பீட்டாளர் எஸ் ஜெகநாதன் இது குறித்து தெரிவிக்கையில்,
மேற்படி வரி தொடர்பாக மின்வரும் விடயங்களை பரிந்துரை செய்கின்றேன் - அயலிவள்ள கட்டிடங்களிற்கு விதிக்கப்பட்ட அதே அளவீட்டு நடைமுறையே மேற் குறிப்பிட்ட நபரின் ஆதனங்களின் வரி மதிப்பட்டிலும் மேற்கொள்ளட்டட்டுள்ளது .
இது வரை அயலில் உள்ளவர்களிடம் இருந்து எதுவித ஆட்சேபனையும் கிடைக்கவில்லை -
தொலைபேசி கோபுரத்தின் வரிமதிப்பீடானது குறிப்பிட்ட நபரிற்கும் அந்நிறுவனத்திற்கும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்நிறுவனத்திடம் இருந்தே அறவிடப்பட வேண்டும் .
வருட 10 % அறவீடானது பிரதேச சபையால் தீர்மானிக்கப்பட்டு அறவிடப்படுகின்றது ரூபா 76 902 . 40 ) 10 ஆதனங்களை - மேற்குறித்த வரிப் பெறுமதியானது உள்ளடக்கியதாக காணப்படுகிறது மேற்குறிய விடயங்களை கருத்தில் கொண்டு பார்க்கும் போது மேற்குறித்த ஆதனங்களுக்கான மதிப்பீடானது சாதாரண முறையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது .
ஆகவே பெறுமதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை தங்களுக்கு மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இத்துடன் தங்களின் கடிதம் திருப்பி அனுப்பப்படுகின்றது. எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM