mahinda 01

முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை  12.30 மணியளவில்    ஜப்பான் நாட்டிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்சவும் பயணித்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

mahinda 03

மேலும்,ஜப்பானில் ஒருவார காலம் தங்கியிருப்பார் எனவும், பல்வேறு முக்கிய சந்திப்புகளை அவர் மேற்கொள்வார் எனவும், முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.