பதுளை -  பெரகல, கொஸ்லந்த வீதியில் ரணசிங்க பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானமான வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுகொண்டுள்ளனர்.