அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !

By R. Kalaichelvan

23 Jan, 2020 | 12:34 PM
image

அமெரிக்காவின் அலஸ்காவில் இன்று காலை 5.53 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

அலஸ்காவின் யு.டி.சி. அலுடியன் தீவுகளில் காணப்படும் தனகா எரிமலைக்கு கிழக்கே 22 கிலோமீற்றர் தூரத்தில் சுமார் 10 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந் நலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது  6.2 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் உயிரிழப்புகள் மற்றும் சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித செய்திகளும் வெளியாகவில்லை.

அத்தோடு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

2023-02-05 12:20:09
news-image

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர்...

2023-02-04 12:05:39
news-image

அசாம் மாநிலத்தில் சிறுமிகள் திருமணம் தொடர்பில்...

2023-02-03 16:40:28
news-image

அதானி குழும விவகாரம் | சுதந்திரமான...

2023-02-03 15:59:31
news-image

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2...

2023-02-03 14:45:41
news-image

ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடமாகும் அசாம் காசிரங்கா...

2023-02-03 15:35:16
news-image

அபுதாபியிலிருந்து கேரளா நோக்கி பறந்த விமான...

2023-02-03 12:44:12
news-image

ஹரியானா - குர்கானில் திபெத்திய அகதிகள்...

2023-02-03 13:12:36
news-image

மீண்டும் 15% சரிவை சந்தித்த அதானி...

2023-02-03 12:52:25
news-image

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு - தீவிரவாதியாக...

2023-02-03 12:12:52
news-image

சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்க...

2023-02-03 12:46:00
news-image

தனது வெற்றிக்கு மோடி காரணம் என்பதை...

2023-02-03 11:12:17