கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை 

Published By: Digital Desk 4

23 Jan, 2020 | 12:34 PM
image

கிண்ணியா பிரதேசத்தில் பிரதான வீதிகளில் இரவு வேளைகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா பிரதேசத்தில் பிரதான வீதிகளில் இரவு வேளைகளில் மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும், விபத்துக்குள்ளாவதாகவும் கவலை  தெரிவிக்கின்றனர்

இதற்கான தீர்வினை நகர சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், கட்டாக்காலி மாட்டு   உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18