உழவு இயந்திரம் - துவிச்சக்கரவண்டி மோதிய விபத்து ; விவசாயி பலி, உழவு இயந்திர சாரதி கைது 

Published By: Digital Desk 4

23 Jan, 2020 | 12:36 PM
image

மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் கோரக்களப்பு குளப் பகுதியில் உழவு இயந்திரம் துவிச்சக்கரவண்டியுடன் மோதுண்ட விபத்தில் துவிச்சக்கரவண்டியில் சென்ற விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) (22) திகதி மாலையில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

கிரான் விஷ்ணுகோவில் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய முத்துலிங்கம் குணசேகரன் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விவசாயி துவிச்சக்கரவண்டியில்  சம்பவதினமான  நேற்று மாலை புலிபாய்ந்தகல் கோரக்களப்பு குளப்பகுதியிலுள்ள  வயலுக்கு  சென்று வீடு திரும்பிக்  கொண்டிருந்தபோது மண் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் பின்பகுதி குறித்த துவிச்சக்கரவண்டியை கொழுவி இழுத்து விபத்துக்குள்ளானதில் விவசாயி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளளார்.

இதனையடுத்து பொலிசார் உழவு இயந்திர சாரதியை கைது செய்ததுடன்  உயிரிந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வாழைச்;சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர் 

இது தொடப்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் கருணா கட்சி வேட்பாளர், ஆதரவாளர்கள்...

2024-11-04 02:03:13
news-image

திருகோணமலையில் மீன்பிடித்தல் தொழிலானது பல்லாயிரம் குடும்பங்களுக்கான...

2024-11-04 01:54:09
news-image

பிரதமர் ஹரிணியின் நடவடிக்கையை கண்டிக்கிறோம் -நிமல்கா...

2024-11-03 21:42:13
news-image

புதிய பாராளுமன்றத்துக்காவது அனுபவம் மிக்கவர்களை மக்கள்...

2024-11-03 21:43:03
news-image

வவுனியாவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக்கூட்டம்!

2024-11-03 21:51:43
news-image

தொழிற்சங்கங்களை இல்லாமல் செய்யும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு...

2024-11-03 21:41:21
news-image

லொஹான் ரத்வத்த பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்...

2024-11-03 20:45:01
news-image

ஜே.வி.பி. தமிழர்களுக்கு எதுவும் செய்யாது -...

2024-11-03 19:46:53
news-image

மத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு நீக்கப்பட்டதா?...

2024-11-03 19:33:58
news-image

மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஜனாதிபதி...

2024-11-03 20:53:28
news-image

1,700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என...

2024-11-03 20:52:45
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,408...

2024-11-03 17:32:08