மட்டு.செட்டிப்பாளையம் விபத்தில் இருவர் படுகாயம்

Published By: Digital Desk 4

23 Jan, 2020 | 10:48 AM
image

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிப்பாளையம் பிரதான வீதியில் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8.00 மணியளவில் கல்முனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் அதன் எதிர்த்திசையில் துவிச்சக்கரவண்டியில் வந்த மீன் வியாபாரியின் மீது நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் மீன் வியாபரியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

மோட்டார் சைக்கிளோட்டி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையே விபத்திற்கான காரணம் என தெரியவருகிறது. விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன முற்றாக சேதமடைந்துள்ளன.

களுவாஞ்சிக்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கெதாண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50