உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி ஒருவர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 14 பேர் மற்றும்  பொலிஸ் பரிசோதகர்கள் 13 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கமைய குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.