மொரட்டுவை, கரதியான - பொறுப்பன பகுதியிலுள்ள குப்பை மேட்டில் தீடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த மொரட்டுவை மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள குப்பை மேடுகளில் இவ்வாறு திடீர் தீப்பரவல் ஏற்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.