ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று மாலை 4.30 மணியளவில் அமைச்சரவை கூடவுள்ளது.

அத்தோடு இன்று கூடவுள்ள அமைச்சரவையில் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதியின் நடவடிக்கையில் இன்று அனைத்து மாவட்டங்களுக்குமான பாதுகாப்பு மற்றும் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தும் வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.