ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ண தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.