முன்னணி தென்னிந்திய நடிகையான அமலாபால் தற்போது நிறைய பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது அப்பா பால் வர்க்கீஸ் திடீரென இறந்துவிட்டதாக அமலாபாலிற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து. தற்போது சென்னையில் இருக்கும் அமலாபால் தன் வீட்டிற்கு விரைந்துள்ளார். அமலாபாலின் தந்தையின் இறுதிச்சடங்கு இன்று 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளதென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பல சோதனைகளை வாழ்வில் கடந்து வந்த அமலாபாலிற்கு, தனது தந்தையின் இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM